அனல் பறக்க வைத்த அடல்ட் படம்! பிக்பாஸ் நடிகையின் டிரைலர்

164

கடந்த சில நாட்களுக்கு முன் Yedu Chepala Katha என்ற படத்தின் டிரைலர் 1 வெளியாகி பலரையும் சூடாக்கிய நிலையில், தற்போது டிரைலர் 2 வெளியாகியுள்ளது.

இதில் பல ஆபாச காட்சிகள் இடம் பெற்றுள்ளது. சாம் ஜே சைதன்யா இயக்க, பிக்பாஸ் புகழ் பானு, அபி, மேக்னா சௌத்ரி என பலர் இதில் நடித்திருக்கிறார்கள்.

தெலுங்கு சினிமாக்களில் சமீபகாலமாகவே லிப் லாக் முத்த காட்சிகள் இருந்து வருகிறது.

தமிழில் வெளியாகி ஹிட்டான இருட்டறையில் முரட்டு குத்து படம் தெலுங்கிலும் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. ஆனால் படம் தோல்வியை தழுவியமை குறிப்பிடத்தக்கது.

எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் தகவல்

மாஸ் இயக்குநருடன் ஜெயம் ரவி மீண்டும் கூட்டணி

என்.ஜி.கே பேசும் அரசியல் என்ன தெரியுமா?

ஒரு நாள்… ஒரு ஆள்.. விஜய்சேதுபதி டப்பிங் வீடியோ