V படத்தில் நிவேதா தாமஸ் ஹாட் போட்டோக்கள்

34
V படத்தில் நிவேதா தாமஸ் ஹாட் போட்டோக்கள்

V படத்தில் நிவேதா தாமஸ் ஹாட் போட்டோக்கள்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நானி, தற்போது தனது 25ஆவது படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை Mohan Krishna Indraganti இயக்குகிறார்.இந்த படத்திற்கு வித்தியாசமாக V என்ற ஒற்றை எழுத்தில் படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்

இந்த படத்தில் நிவேதா தாமஸ் மற்றும் அதிதி ராவ் ஹயாத்ரி கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

நிவேதா தாமஸின் ரொமான்டிக் பாடல்