இறுக்கமான கருப்பு நிற உடையில் மச்சான்களை கவர்ந்த நடிகை நமீதா

32

குஜராத்தில் பிறந்த நடிகை நமிதா, சொந்தம் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிலும், எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் திரையிலும் அறிமுகமானார். பல்வேறு படங்களில் நடித்த நமீதா, இறுக்கமான கருப்பு நிற உடையில் மச்சான்களை கவர்ந்த நடிகை நமீதாதன் ரசிகர்களைப் பார்த்து ‘மச்சான்ஸ்’ என அழைத்து பிரபலமானவர்.

இந்த நிலையில் பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துகொண்டிருந்த நடிகை நமிதாவிற்கு திடீரென பட வாய்ப்புகள் குறைந்து போகவே தமிழில் நடைபெற்ற ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அங்கும் சரியான போட்டியாளராக திகழாமல் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை அவரால் இதனால் பாதியிலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் அவர். இன் நிலையில் அவர் திருமணம் செய்துகொள்ள போவதாக செய்திகள் வெளியானது. அப்படியே கடந்த வருடம் 24 ஆம் தேதி தன் காதலருடன் திருமணம் செய்துகொண்டு பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார்.

திருமணதிற்கு முன் கூட பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் தனது உடல் எடையை குறைத்து பட வாய்ப்புகளை தேடி வந்தார். அப்போது இவருடைய பல கவர்ச்சி புகைப்படங்கள் வெளிவது ரசிகர்களுக்கு விருந்தளித்தது. நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்தது தான் அதற்க்கு பிறகு எந்த திரையிலும் இவர் தோன்றவில்லை.

மச்சான்ஸ்களை சந்தோஷத்தில் ஆழ்த்தவே மீண்டும் கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் ஒன்றினை நடதிதி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.உடலோடு ஒட்டிய மிகவும் இறுக்கமான கருப்பு நிற கவர்ச்சி உடையில் தொடையழகு, முன்னழகு, பின்னழகு என அனைத்தையும் படம் போட்டுகாட்டியுள்ளார் நமிதா.