விஷ்ணு விஷாலின் ஜுவாலா கட்டாவுடனான முதல் சந்திப்பு

34
Vishnu Vishals, First Meeting, Jwala Gutta

விஷ்ணு விஷால் நடிப்பில் மோகன்தாஸ் படத்தின் டைட்டில் அறிவிப்பு அண்மையில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தை முரளி கார்த்திக் இயக்க, விஷ்ணு விஷால் தயாரிக்கவிருக்கிறார்.

இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் விஷ்ணு விஷால் சமூக ஊடகங்களில் பரபரப்பாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் ஜுவாலா கட்டாவுடனான முதல் சந்திப்பு குறித்து விஷ்ணு இன்ஸ்டாகிராமில் கருத்து பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஷாலின் சகோதரிக்கு திருமண சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தான் ஜுவாலா கட்டாவை முதல் முறை சந்தித்தாக விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.