எளிமையாக மகன் பிறந்தநாளை கொண்டாடிய சௌந்தர்யா!

38

சௌந்தர்யா ரஜினிகாந்த் சென்ற வருடம் விஷாகனை திருமணம் செய்தார். இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது மகன் வேத் பிறந்தநாளை எளிமையான முறையில் கொண்டாடியுள்ளார்.

பிறந்தநாள் போட்டோ வைரலாகி வருகிறது. அருகில் விஷாகன் குழந்தையை கையில் ஏந்திக் கொண்டிருக்கிறார். 1..2..3…4… எங்கள் மகனுக்கு 5 வயது ஆகிவிட்டது.

உன்னை நாங்கள் தினமும் கொடாடுகிறோம். எங்கள் சிறிய ஏஞ்சலை கடவுள் ஆசீர்வதிக்கட்டும். பிறந்தநாள் வாழ்த்துக்கள் வேத் என்று பதிவு செய்துள்ளார்.