நடிகை ஸ்ருதிஹாசன் வழங்கிய அறிவுரை

11

நடிகை ஸ்ருதிஹாசன் அடுத்ததாக விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஊரடங்கு முடியும் முன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துகொண்ட ஸ்ருதி. ஊரடங்கு முடிந்தபின்னும் நாம் கூட்டம் கூடுவதை தவிர்க்கவேண்டும் என்றும் கண்ணனுக்கு தெரியாத ஒரு நோயுடன் போராடி வருகிறோம் அதனால் அஜாக்கிரதையாக இருக்கவேண்டாம் என்றும் அவர் பதிவிட்டார்.

இந்த நேரத்தை உங்களை மெருகேற்றிக்கொள்ள பயன்படுத்துங்கள் என்று தெரிவித்துள்ளார்.