பிறந்தநாள் கொண்டாட்டம்… ஷிவானி வெளியிட்ட புகைப்படம்

15
பிறந்தநாள் கொண்டாட்டம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு தொடரின் மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்திருந்தார்.

இவர் ஜோடி நம்பர் ஒன் தொடரிலும் பங்கேற்றார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா என்ற தொடரில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அவ்வப்போது தனது நடன வீடியோக்களை வெளியிட்டு வந்தார் ஷிவானி.

நேற்று பிறந்தநாளை கொண்டாடிய ஷிவானிக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. இந்த நிலையில் தனது பிறந்தநாள் கொண்டாட்டம் இப்படி தான் இருந்தது என்று புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

About Yesterday ❤️ 5.5.2020 #quarentinebirthday …

A post shared by Shivani ❤️ (@shivani_narayanan) on