Mr. Local Trailer Trailer | Sivakarthikeyan, Nayanthara

117

Mr. Local Trailer: நடிகர் சிவகார்த்திகேயன் ராஜேஷ் இயக்கத்தில் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ இன்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றது.

சீமராஜா படத்தை அடுத்து ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள மிஸ்டர் லோக்கல் படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாராவுடன், ராதிகா, சதிஷ், தம்பி ராமையா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள இப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா தான் இசை.

விரைவில் திரைக்கு வரவுள்ள மிஸ்டர் லோக்கல் படத்தின் டிரெய்லர் வீடியோயை சிவகார்த்திகேயன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ உங்களுக்காக Mr. Local Trailer

Mr.லோக்கல் ட்ரைலர் வெளியாகும் நேரம் அறிவிப்பு!