50 வயசுல என்ன ஒரு ஹாட்.. வைரலாகும் ஜெனிபர் லோபஸ் பிகினி செல்ஃபி..

148
50 வயசுல என்ன ஒரு ஹாட்

ஹாலிவுட்டின் எவர் க்ரீன் செக்ஸி லேடியான ஜெனிபர் லோபஸ், தற்போது பதிவிட்டுள்ள பிகினி செல்ஃபி புகைப்படம் உலகளவில் வைரலாகி வருகிறது.

50 வயசுல இப்படியொரு ஹாட் ஷேப்பா என ரசிகர்கள் வாயை பிளந்து வருகின்றனர்.

ஜெனிபர் லோபஸ் தனது இன்ஸ்டாகிராமில் இந்த புகைப்படத்தை பதிவிட்ட வெறும் 10 மணி நேரத்தில் 6.5 மில்லியன் லைக்குகள் குவிந்துள்ளன.

ஹாலிவுட் படங்களில் நாயகியாக நடித்து அசத்திய ஜெனிபர் லோபஸ், பல ஆல்பம் பாடல்களை பாடியும் ஆடியும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.