பிரபல சீரியல் நடிகருக்கு பெண் குழந்தை

142

கல்யாணம் முதல் காதல் வரை, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற சீரியல்களில் நடிகரான அமித் பார்கவ், நடித்துள்ளார்.

இவர் இந்த சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் சமீபத்தில் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக தனது ரசிகர்களுக்கு ஒரு செய்தியை தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து அமித் பார்கவ்வுக்கு கடந்த மே 7ஆம் தேதி பெண்குழந்தை பிறந்துள்ளதாக அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அனுமதியின்றி விந்தணுவை செலுத்தி 49 பேருக்கு தந்தையான மருத்துவர்

பிரபல நடிகர் பீட்டர் மேஹ்யூ மரணம்

பூனம் பாஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை

ஹாலிவுட்டில் விருது வாங்கிய தனுஷ் திரைப்படம்