நடிகையின் காதல் ரகசியத்தை கசியவிட்ட தோழி

26

விஜய் தேவரகொண்டா அடுத்ததாக புரி ஜெகநாத் இயக்கத்தில் கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் ஃபைட்டர் திரைப்படத்தில் நடிக்கின்றார்.

நடிகை அனன்யா பாண்டே, பாலிவுட் மற்றும் டோலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், கரண் ஜோஹர் தயாரிப்பில் டோலிவுட் பிளஸ் பாலிவுட் காம்பினேஷனாக உருவாக உள்ள டைகர் படத்தில் விஜய் தேவகொண்டாவுக்கு ஜோடியாக நடிகை அனன்யா பாண்டே ஒப்பந்தமாகி உள்ளார்.

லாக்டவுனுக்கு முன்னதாக இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகின.

இந்த இளம் பாலிவுட் நாயகி அனன்யா பாண்டே தனது இன்ஸ்டா பக்கத்தில் ஹாட்டான போட்டோக்களை பதிவிட்டு வருகின்றார்.

சமீபத்தில், பிங்க் டாப்ஸ் அணிந்து கொண்டு தொப்புளை காட்டியபடி தூங்கி எழுந்து பிரஷ் செய்யும் புகைப்படத்தையும் பதிவிட்டு வைரலாக்கினார்.

சமீபத்தில் தனது தோழி ஷனாயா கபூருடன் அனன்யா பாண்டே படு கிளாமர் உடையில் இணையத்தையே சூடேற்றும் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார்.
அந்த போட்டோவுக்கு பின் தான் அனன்யாவின் காதலர் குறித்த ரகசியம் கசிந்தது.

அனன்யா பாண்டேவின் காதலர் குறித்த ரகசியத்தையும் இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் மூலம் அவரது தோழி அம்பலமாக்கி உள்ளார்.

பாலிவுட் நடிகரா என நினைத்துப் பார்த்தால் அதையும் தாண்டி ஹாலிவுட் நட்சத்திரமான டிமோதி சாலாமெட் தான் காதலர் என்ற தகவல் கசிந்துள்ளது.